பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/556

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56.4 எஸ். எம். கமால் 44. 45. 4 6. 47. 48. 49. 50. 5 1. 52. 53. 54. 56. 57. 59. ண்ணச் சொல்வி கட்டளையிட்டோமதுவும் தேவர் கட் டளை க்கு உண்டா ன திருவாபரணம் வ விடித்து வாகன பூசன பாத்திர பாண்ட முதலானதெ ல்லாம் நெல்லியடி மண்டபமும் இந்த தற்மத்தை திருவா வடுதுறை பண்டா ரச் சன்னதிய வர்கள் பாரிசத்தில் கட்டளையிட்டோம் பாரம் பரையாய் ஆண்டனு பவித்துக் கொள்வாராகவும் இந்த தற்மந்தை பரிபாலனம் பண்ணினபேர் கெங்கையிலும் சேது விலேயு கோடி கன்னிகாதானமும் கோடி பிற்ம பிற திட் டையுங் கோடி சிவலிங்க பிற திட்டையும் பண்ணின பலனை ய டைவார் கள் இந்த தற்மேத்து) க்கு பாதாமொருவர் விகாதம் பண் னினபேர் கெங்கைக் கரையிலே சேது விலே மாதா பிதா குருவை வதை பண் னினதோ வடித்தையடைவாராகவும் உ ஸ்வதத்தாத்வி குணம் புண்யம் பரதத்தா நு பாலநம் பரதத்தாபஹாரேன ஸ்வதத்தம் நிஷபலக் பவேது உ தாந பாலன யோர்மத்யே தாநா nரயோது பாலநம் தாநாத் ஸ்வர்க மவாப்நோதி பாலநாத் அச்சுதம் பதம் உ ஏகைக பகந் GSGujr கே சர்வேசா மேவ பூபஜாம் நகோஜ்ய ந சுரக்யா பிப்ர தத்தா வ சுந்தரா உ இந்தப் படிக்கு பொக்கிசம் ஆதிநாராய ன பிள்ளை மகன் தளவிடத்தான் கவாதுபடிக்கு வேலாயு தம் கையெழுத்து வ