பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 எஸ். எம். கமால் -- மன்னர் பெயர் கொடை எண்ணிக்கை 1. உடையான் திருமலை சேதுபதி 3 2. கூத்தன் சேதுபதி 8 3. தளவாய் சடைக்கன் சேதுபதி 7 4. ரெகுநாத திருமலை சேதுபதி 71 5. ரெகுநாத கிழவன் சேதுபதி 39 6. விஜயரெகுநாத சேதுபதி 45 7. பவானி சங்கர சேதுபதி - 4. 8. குமாரமுத்து விஜயரெகுநாத சேதுபதி 35 9. சிவகுமாரமுத்து விஜயரெகுநாத சேதுபதி 3 () 10. செல்லமுத்து ரெகுநாத சேதுபதி 22 11. முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி 115 12. அரச வழியினர் : 1. கிழவன் சேதுபதி மனைவிகாதலி நாச்சியார் - 2 2. திருமலை ரெகுநாத சேதுபதி தமையனார் தனுக்காத்ததேவர் – 14 3. விஜயரெகுநாத சேதுபதி சகோதரர் முத்து வயிரவனாத சேதுபதி மற்றும் முத்து — 5 ரெகுநாத சேதுபதி மொத்தம் 400 இவை தவிர, இராமநாதபுரம் சமஸ்தான நிலமான்ய கணக்குப் பதிவேடு நூற்றுப்பதினான்கு அறக்கொடை பற்றிய விவரங்களைக் கொண்டுள்ளது. இவைகளில் முப்பத்தியேழு கொடைகளை வழங்கிய சேதுபதிகளது பெயர்கள் அறியத் தக்கதாக இல்லை. இருபத்து ஒரு நிலக்கொடைகளை சேதுபதிகள் அல்லாத சோழ, பாண்டிய, நாயக்க, மன்னர்கள் வழங்கியவை. மற்றும் ஐம்பத்து ஆறு அறக்கொடைகள் மட்டும் சேதுமன்னர்கள் வழங்கியவை. மேலும், அரசாங்கக் கல்வெட்டு ஆய்வாளர் திரு K.V. ரெங்காச்சார்யாவின் கல்வெட்டுப் பட்டியல் இருபத்தியெட்டு அறக்கொடைகளை வழங்கிய சேதுபதிகளைக் குறிப்பிடுகின்றது. 3. oh೫v K /.–Topographical sist of Inscriptions (1911) v Ol H