பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 575 45. 46. 47. 48. 49. 50. 51. 53. 54. 55. 56. 57. வும் இந்த தற்மத்தைப் பரிபாலனம் பண்ணினவர்கள் கெங்கைக்கரை யிலே சேதுவிலே புண்ணிய ஸ்தலங்களிலே கோடி சிவலிங் கப் பிற திஷ்டை கோடி கன்னிகாதானம் கோடி கோடி அக்கிறா * ПГПГ பிரதிஷ்டை பண்ணின பலனையடைவார்கள் இந்தத் தர்மத்துக்கு அகிதம் பண்ணினவர்கள் கெ ங்கைக் கரையில் சேதுவில் மாதா பிதா குருவை வதை பண்ணின தோஷ த்தையடைவார்கள் உ ஸ்வதத்தாத்வி குணம் புண்யம் பரதத்தாது ப ாலநம் பரதத்தாப ஹாரேண ஸ்வதத்தம் நிஷபலம் பவேது Soft_ &T GTT கவ பஹந் லோகே சர்வேஷா மேவ பூபுஜாம் நகோஜ்ய ந கரக்iய் ா விப்ரதத்தா வசுந்தரா உ தாந பாநல யோர்மத்யே தா நா ஸ்ரயோது பாலநம் தாநாத் ஸ்வர்க்க மவாப்நோதி பால நாத தச்சு தம் பதம் உ இந்தப்படிக்கு பொக்கிசக் கணக்கு ஆதினா ராயண பிள் - ளை மகன் தளவாத்தான் கையெழுத்துப்படிக்கு முத்துப் பக்தர் மக ன் வேலாயுதம் கையெழுத்து உ