பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 569 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40. 41. 43. 44. 45. 46. 47. 48. 49. 50. 51. 52. 53. -- -- ரன் கோயிலுக்கு சருவமானியமாக தாம்பிர சாதனம் கு டுத்த நிலமாவது முத்துப்பேட்டை சருவேசுவரன் கோவி லும் சங்கரவலசை யாவது சக்கிலியன் குண்டுக்கு தெற்கு எல்கையாவது கிழக்கு மேற்கு எல்கையாவது வண்ணானுாரணிக்கு வடக் கு எல்கை தளம் புளி இன்னான்கு எல்கை நிலமும் இந்தக் கோவி லுக்கு விட்டு கொடுத்த தெ ஞ்சியேந்தல் எல்கையாவது பாப்பானேந்தல் கண்மாய்க்கும் மேற்கு குண்டமுடையார் கோயிலுக்கு வட க்கு மலட்டாறுக்கு கிழக்கு வயருனேந்தல் கால் முதலூர் கண்மாய் க்கரைக்குத் தெந்கு இன்னான்கு எல்கைக்குட்பட்ட மர வடை மாவடை கீழ்நோக்கிக கிணறு மேல்நோக்கிய மரங்கள் வரத் துக்கால் நிதிநிட்சேபம் செலதரு பாஷாணமெனப்படும் அஷ்ட தேச சு மியங்களும் வீனியாதி விக்கிரயங்களுக்குயோக்கிய யமாகவும் பாத்தியராவர்களுக்கு பெரியபட்டண முத்துப் பேட்டை சுங்கத்தில் நித்தம் இரண்டுபணம் ஆதி சந்திரரதித்த வரைக்கும் ஆண்டு அனுபவித்துக் கொள்வாராகவும் இந்த தர்மத்தை பரிபாலனம் பண்ணினவர் காசியிலேயும் சேதுவிலேயும் அனேக புண்ணியம் பண்ணின வர்கள் இந்த தர்மத்தை அகிதம் பண்ணின பேர்கள் ----- கோடி பாவத்தையும் பண்ணி குருவையும் மாதா பிதாவையும் ம் வதை பண்ணின தோஷத்தையடைவாராகவும் இந்தப் படிக்கு பொ க்கிஷங் கணக்கு ஆதிநாராயண பிள்ளை மகன் தள வாத்தான் யெழுத்துப்படிக்கு முத்துப் பத்தர் மகன் வேலாயுதன் யெழுத்து உ