பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/576

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 73 (நகல்) 1. ஸ்வஸ்தி சாலிவாகன சகாப்தம் 1703 கலிய வருஷ 4882 இதன்மேல் செல் 2. லாநின்ற பிலவ நாம சம்வச்ரத்தில் உத்தராயணத்தில் தைய் அமாவாசை புண் 3. ய காலமும் உத்திராட நட்சத்திரமும் சுபயோக சுபகான மும் பெற்ற சுபதினத்து 4. தேவை நகராதிபன் சேதுமூல துரந்தரன் ராமநாத சுவா மி காரியதுரந்தரன் பரராச 5, சிங்கம் பாராச சேகரன் அரராச மன்னர் சொரிமுத்து வன்னியன் அனு 6. ம. கேதனன் கெருடகேதனன் சிங்க கேதனன் மயூரகேத னன் குக்கிட கேதனன் செ 7. ங்காவிக்குடை மேல் கவரி மயிர் வச்ச விருதுடைய ராசாதி ராசன் ராசமாத்தா 8 ண்டன் ராசகுல திலகன் சங்கீத சாயித்திய வினோதன் சோழமண்டல பிரதிஷ்டாபனாச்சாரி 9. யன் தொண்ட மண்டல சண்டப் பிரசண்டன் பாண்டி மண்டல ஸ்தாபனாச்சாரியன் ஈழ 10. முங்கொங்கும் யாழ்ப்பாணராய பட்டணமும் கெசவேட்டை கண்டருளிய நூலாசிரியரால் இராமநாதபுரம் அரண்மனை ஆவணங்களில் இருந்து கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு படி எடுக்கப் பட்டது.