பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/578

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். எம். கமால்


-- -

3 O . 31. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40. 41. 2. 43. 44. 45 - 46. ழக்கு சிக்கிள் அய்யானாரூரணிக்கு தெற்கு சொக்கானை எல்கை புரவாவது பனிவாசலுக்கு மேற்கு சிக்கிள் பேய்க் கோன் கருப்பன கோயிலுக்கு வடக்கு பேய்க்குளம் ஊருணிக்கும் சின்னக்கண்மாய் கீழ்க்கரைக்கும் கிழக்கு நத்தம் குடியிருப்புக்கு வடக்கு சிக்கிள் காளா ன் கரைக்குத் தெற்கு இந்த இரண்டு கிராமத்து நான் கெல் 29கக்குட்பட்ட நஞ்சை புஞ்சை, திட்டு, திடல், மாவடை, மரவடை கீழ் நோக்கிய கிளை று மேல் நோக்கிய மரம் நிதி நிஷேபம் ஜலதரு பாஷான மச்ச மென்னிய காமியம் என்று சொல்லப்பட்ட அ ஷ்ட போக கிச்சக மி - யங்களும் ஆண்டனுபவித்துக் கொள்ளக் கடவாராகவும் இந்த த ர்மத்தை யாதாமொருவர் பரிபாலனம் பண்ணின பே காசி யிலும் ஆதி சேதுவிலும் கோடி சிவலிங்கப் பிரதிஷ்டையும் கோடி விஷ்ணு பிரதிஷ்ட்டையும் பிரம்ம பிரதிஷ்டையும் பண்ணின பலனை அடைய கடவராகவும் இந்த தர்மத்திற்கு விகாதம் பண்ணின பேர் "I, ПГ சியிலும் சேதுவிலும் கோடி பிராமணனையும் கோடி கா ராம் பசு வையும் தாயையும் குருவையும் வதை பண்ணின பாவத் தை அடைங்க் கடவராகவும் சமூகம் உத்தரவுப்படி ராயசம் குப்பையாண்டி கையெழுத்து அருணாசலம் கையெழுத்து