பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V என்பதை கமால் அவர்கள் விளக்கியுள்ளார். 'ஆன்ம நேய ஒருமைபாட்டை உகந்தவர்களாக வாழ்ந்தனர் எனக்குறித் துள்ளார். இஸ்லாமிய புனித மகான்களது அடக்க இடங்களுக்கு நிலக்கொடைகளை வழங்கியுள்ள சேதுபதி மன்னர்கள், வள்ளல் சீதக்காதியைத் தங்கள் அமைச்சராகக் கொண்டு தம் உடன் பிறவாச் சகோதரராக விஜய ரகுநாத தம்பியாக மதித்தையும் நமது என்ற சொல்லால் இஸ்லாமியர்பால் இம்மன்னர்கள் கொண்டிருந்த நேயத்தையும், துலுக்கர்தறிக்கடமை நீக்கி என்ற தொடரையும் காட்டி வரலாற்றுக்கு பெரும் தொண்டாற்றி யுள்ளார் கமால் அவர்கள். அதுமட்டும்தானா! 1734ல், கிறிஸ்தவ புனித பிரிட்டோ பாதிரியாரின் நினைவாகக் கட்டப்பட்ட தேவா லயத்துக்கு, குமார முத்துரகுநாத சேதுபதி மன்னர் தாமே செங்கல் சுமந்து கட்டடத்தை தொடங்கி வைத்தார் என்ற புல்லரிக்கும் செய்தியையும் கொடுத்துள்ளார். கமால் அவர்கள் எழுதியுள்ள எல்லா நூல்களிலும் ஒருமைப் பாட்டைத்தான் காணமுடியுமே ஒழிய பிறகான முடியாது. அந்த அளவுக்கு பண்புள்ள எழுத்தாளர்; வரலாற்று நெறி பிறழாத எழுத்தாளர். ஆவணங்கள் அரிமா நோக்கு என்ற பகுதியும், ! சேது நாட்டுச் செய்திகள்' என்பதும், இச்செப்பேடுகளிலிருந்து திரட்டித்தரும் வாலா ற்றுக்குத் தெ விட்டாத செய்திகள். நீர்ப் பாசனம், நிர்வாக அமைப்பு, சமுதாய |க் கூறுபாடுகள், தொழில் கள் குறிப்பாக முந் , க்கு விக்கும் செய்திகள் ஆகியவை அழகுற குறிக்கப்பட்டுள்ளன. புன்னம் புதிய ஆசிரியர்கள் கருத்தை iருமி த்தில் பங்குடன் எற்றும், மறுக்குமிடங்களில் பண் | ன் ரத்தும் இந் 1)|| .... :) அற். |தமாக வடித் துள்ளா ர். ப்ெ ோட்டு வாசகங்களைத் தெளிவாக்கியுள்ளார் இவற்றில் பல செப்பேடுகள் இவரே தேடி தொகுத்தவை. முன்னர் பழுதுற 1 11η க்கப்பட் | ாந்ததை திருத்திப் படித்து Lותתפו וווsת டத்தாக்கியுள் ளார் ஒன்னொ, செப்பேட்டிற்கும் வாக்ய ங்களைக் கொடுத்து அதிலுள்வ செய்திகளையும் விளக்கியுள்ளார். ஒவ்வொரு செப் பேட்டிலும் த.வியான சிறப்புச் சொல் ஏத ாகிலும் இருக்கும். அதைத் த1ை,1) , பட் டிக்காட்டி பொ ருளை விளக்கியுள்ளது. பெருமைக்குரிய பணி சேதுபதி மன்னர்கள் விஜய ரகுநாத