பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/600

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. 11. செப்பேடு எண் 76 (நகல்) ஸ்வஸ்திபூரீ சாலிவாகன சகாப்தம் 1705 கலியப்தம் 4885 இதன் மேல் செல்லானின்ற சோபகிருது நாம ஸ்ம்வத்ஸ் ரத்தில் உத்தராய ணத்தில் வஸந்த ருதுவில் சைத்ரமாசத்தில் சுக்கில பட்சத் தில் குரு வாரமும் அஷ்டமியும் புனர்வசு நட்சத்திரமும் சுதர்ம நாம யோகமும் சுபயோக சுபகரணமும் கூடின சுபயோக சுபதினத்தில் பூரீமது மஹாமண்ட லேசுரன் தேவேந்திராதிபன் லேதுமூல ரட்சாதுரந்தரன் அரியாயிர த - ளவிபாடன் பாஷைக்கு தப்புவராயிர கண்டன் கண்டநாடு கொ ண்டு கொண்டநாடு குடாதான் பாண்டி மண்டல ஸ்தாப நா சாரியன் சோள மண்டல பிரதிஷ்டாப ணாசாரியன் தொண்ட மண்டல சண்டப்பி ரசண்டன் ஈழமும் கொங்கும் யாட்பான தேசமும் எம் மண்டல மு ங்கெச வேட்டை கொண்டருளிய ராசாதிராசன் ராசபர மேசுரன் į A.S.S, I Vol 4 pp. 1 OC – 1 O1