பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/608

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 79 (நகல்) 1. ஸ்வஸ்தியூரீ சாலிவாகந சகாப்தம் 1631 இதின் செல்லா நின்ற விரோ 2. தி நாம சம்வத்ஸரத்தில்தெட்சிணாயணத்தில் சரத்ருதுவில் காரித்திகை மீல் க்ருஷ்ண ** = 3. பட்சத்தில் அமாவாசையும் ஆதித்ய வாரமும் அநுராதா நட்கித்திரமும் பிரிதி நாமயோக 4. மும் நாகவா கரணமும் சுபயோக சுபகரணமும் கூடின. புண்ணிய தினத்தில் தே வை நகராதிபன் சேதுமூல ரகூடிா துரந்தரன் ராமநாத சுவாமி கார்ய துரந்தரன் 6. ராமநாதசுவாமி கார்யதுரந்தரன் சிவபூஜா துரந்தரன் பரராஜ சேகரன் 7. பர ராஜ கஜஸிம்ஹம் ரவிகுலஸ்ேகரன் ரவிமாற்தாண்டன் சொரிமுத்து வன் 8. னியன் ஸ்வஸ்தியூரீ மன்மஹா மண்டலேசுவரன் அரியராய தளவிபாடன் பாஷை --- 9. க்குத் தப்புவார் கண்டன் மூவராயிர கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு குடாதா 10. ன் பட்டமானங்காத்தான் துட்டாயிர கண்டன் புவனேக வீரன் வீரகஞ்சுகன் வீரவள " . . . . .

காரைக்குடி தமிழ்க் கல்லூரி பேராசிரியை திருமதி

ந.வள்ளியம்மாள் அவர்களிடம் உள்ளது. இந்தபடி அவர்கள் உதவியது.