பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/616

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

624 எஸ். எம் . கமால் 28. 29. 30. 31. 32. 33. 34. 36. 37. 38. கெல்கைக்குட்பட்ட கொட்டகுடி கொந்த லான் வயல் நஞ்சை புஞ்சை மாவடை மரவடை திட்டுத்திடல் மேல் நோக்கிய மரம் கீள்நோக்கிய கிணறு நீரும் பாசிகுடிபடை பள்ளு பறை இறைவரி ஊழியம் உலுப் பை சகலசமுதாயப் பிராப்திகளும் நிதிநிவேடிபம் சலதரு பாஷண விருத்விஷத் என்று சொல்லப்பட்ட அஷ்டபோக தேச ஸ்வாமியங்களும் தான விக்கின வினி யோகங்களுக்கு யோக்யமாக சந்திரார்க்க சந்ததி பிரவேசம் புத்திர பவுத்திர பரம்பரையாக சர்வ மான்யமாக ஆண்டனுபவித்து கொள்ளவும் இந்த தருமத்துக்கு யாதாமொருவர் பரிபாலனம் பண்ணின பேர்கள் காசியிலேயும் மற்ற புண்ணிய த் தலங்களிலேயும் பெரியோர்கள் சன்னிதானங்களிலேயும் ரரமசுவாமி சரித்திரங்களாகிய இராமாயணத்தை கேள்வியானவர்கள் எந்தப்பலனை அடைவார்களோ அந்த பலத்தை அடைவாராகவும் இந்த தருமத்துக்கு அகுதம் பண்ணின பேர்கள் ராமசுவாமி சரித்திரத்தை யசாத்தியமாக நினைத்தவர்கள் போகின்ற தோசத்தி லேயும் கங்கைகரையிலேயும் தனுக்கோடி கரையிலேயும் ராமபக்தரையும் சிவபக்தரையும் இம்மிசை பண்ணின தோசத்தை அடைவாராகவும் இறுவரம்பில் இராமன் என்றோர் உம்பர் நிறுவர் என்பது நிச்சயம் ஆதலான் மறுவின் மாக்கதை கேட்பவர் வைகுந்தம் பெறுவர் என்பது பேசவும் வேண்டுமோ!