பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/620

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 629 = 20. 21. 22. 23. 24. 26. 27. 28. 29. 30. 31. 32. 33. 34. த அர்த்த மானி பத்தில் வருகிற பல பாகத்தை கவரமி அழகர் கோ விலுக்கும் அப்பன் திருப்பதிக்கும் மான்யத்திலே தடாகப் பிரதிஷடைப் பண்ணிவித்து தடாகம் வெட்ட வேண்டியது க்கு அந்த இ ரண்டு கிராமப் பலவரிச் சொன்னாதாயம் வெட்டிவரி உண்டானதை வருவடித்குக்கு வருவடிம் தடாகம் வெட்டு வித்துவரச் சொல்லி யும் சகிரோண்யதக தாராபூர்வமாக தானம்பண்ணிக் கட் டளையிட்ட படியினாலே ஆசந்திராக்கஸ்தாகியாய் சந்தி ரப் பிரவேசம் புத்ர பெளத்ர பாரம்பரையாய் தன்ம பரிபாலனம்பண்ணி ஆண்டு அனுபவித்துக் கொள்ளக் கடவராகவும் இந்த தர்மத்தை யாதா மொருவர் பரிபாலனம் பண்ணினபேர்கள் காசியிலேயும், சேதுவில்ேயும் கோடி பிரம்ம பிரதிஷ்டையும் கோடி தேவ பிரதிஷ்டையும் ப ண்ணின பாக்கியத்தை அடைவார்கள் இந்த தம்மத்தை யாதாமொருவர் அகுதம் பண்ணின பேர்கள் கெங்கைக் கரையிலே யும் சேதுவிலேயும் மாதா பிதாவையும் குருவையும் காராம் பசுவையும் பிராமணரையும் வதைபண்ணின தோஷத்தி லேயும் போவாராகவும் ■ இரண்டாம் பக்கம் ஸ்வதித்தாத்வி குணம் புண்யம் பரதத்தாது பாலநம் பரதத்தாப ஹாரோ ஸ்வதத்தம் நிவிடிபலம் பாவேத் உ நாத பாலந யோர்மத் யேதானா ச்ாெயோது பாலநம் தா நாத் ஸ்வர்க்கம் அவாப்நோதி பாலநாத் அச்சுதம் பதம் இந்த சாசனம் எளுதினேன் காமங்கோட்டை உடையினா பிள்ளை புத்ரன் ராயசம் முத்து ஆதினாறாயண பிள்ளை தாளை பத்திரப்படிக்கு விசுவநாத ஆசாரி புத்திரன் முத்தப் பாசாரி எழுத்து உ