பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/622

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

--- செப்பேடு எண். 81 (நகல்) ஸ்வஸ்திபூரீ சாலிவாகன சகாப்தம் 1634 இதன்மேற் ச் செல்லா நின்ற நந்தன நாம சம்வத்சரத்தில் தெட்சணா யனத்தில் கிருஷ்ம ரு துவில் ஆஷாட மாசத்தில் கிருஷ்ண பட்சத்தில் அமா வாசியும் அங்காரக வாஸரமும் புஷ்ய நட்சத்திரமும் சோப நநாம யோகமும் பால வாகரணமும் கூடின புண்ணிய காலத்தில் தேவை நகரா திபன் சேதுமூல ரட்சா துரந்தரன் ராமநாதசுவாமி காரிய துரந்தரன் சிவபூஜா துரந் தரன் பரராசசேகரன் ராஜகெஜசிங்கம் ரவிகுல கோத்ரன் ரவிவர்ம சொரிமுத்து வன்னியன் ஸ்வஸ்திபூரீ மந் மகா மண்டலேசுவரன் அ ரியராய தள விபாடன் பாவுைக்குத் தப்புவராத கண்டன் மூவராயிர கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டனாடு கொடாதான் பட்ட மானங் காத்தான் துட்டராயிர கண்டன் புவனேகவீரன் வீர சத்தீசுரன் வீரவளனாடான் வேதியர் காவலன் அரச ராவண ராமன் அடியா ர் வேளைக்காரன் பரதள விபாடன் உரிகோல் சு ரதான என் அந்தம்பர கண்டன் சாடிக்காறர் கண்டன் சுவாமி துரோ கியள் மிண்டன் பஞ்சவ + TSTS TT STSTSTS TTSTSTTST

அழகர் திருக்கோயில் தேவஸ்தானத்தில் உள்ளது இந்தச்

செப்பேடு