பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/624

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. 10. 11. 12. செப்பேடு எண் 82 (நகல்) ஸ்வஸ்தியூரீ சாலிவாகன சகாப்தம் 1651 இதன்மேல் செல்லா நின்ற செள மி யநாம சம்வச்ரத்து உத்தராயணத்து ஏமந்த ரிதுவில் கிருஷ்ணபட்சத்தில் அமாவாசைப் புண்ணியகாலத்தில் உத்திராடத்தில் செள மிய விசாகத்தில் தேவை நக ராதிபன் சேதுமூலரட்சா துரந்தான் சிவபூஜா துரந்தரன் இராமநாதசுவாமி காரி யதுரந்தரன் பரராஜ சேகரன் பரராச கெச சிங்கம் இரவி குல சேகரன் இரவிவர்மன் சொரிமுத் -- துவன்னியன் வீரபூரீ மகாமண்டலேசுரன் அரியராயிர தளவிபாடன் பாசைக்குத் தப்புவராயிர கண்டன் மூவாயிர கண்டன் கண்டநாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான் பட்டமானங் காத்தான் துட்டராயிர கண்டன் புவனேக வீரன் வீ ரகஞ்சுகன் வீர வளநாடன் வேதியர் காவலன் அரச ராவண ராமன் அடியார் வேளைக்காரன் அந்தம்பிர கண்டன் சாமித் துரோகியள் மிண்டன் பஞ் சவர்ணராய ராகுத்தன் பனுக்குவார் கண்டன் விசைய லட்சுமி காந்த ன் கலைதெரியும் விற்பனன் காமினி கந்தர்ப்பன் சத்ய பாஷா அரிச்சந்திரன்