பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/645

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 653 61. 62. {53. 64. 65. 66. 67. 68. 69. 70. 71. T2 . ___ பள்ளு பறை இதுமுதலாகிய நிதி நிட்ஷேப ஜலதரு பாஷாண அஷ்ட யோக தேஜ சுவாமியங்களும் ஆண்டு அனுபவித்துக் கொண்டு அறக் கட்டளையுடனே கூடின தன்மம் சந்திராதித்தவரை சந்ததிப்பிரவேசம்வரை உத்தரோத்த ரமாக நடத்தி விச்சுக் கொள்ளு ளுவாராகவும் இந்த தன்மத்துக்கு யாதாமொருதர் அகி தம் பண்ணினபேர் கெங்கையிலும் சேது விலும் மாதா பிதாவையும் குருவையும், வதைத்த தோஷ த்திலே போககடவாராகவும் உ மூன்றாவது ஏடு இந்த அறக்கட்டளை தன்மத்தை மணிய . . . . . . . . அய்யன் பாரிசமாகவும் இராமேசுவரம் ஆரி ய மஹாசனங்களில் தெவ் வங்கள் பெருமாள் இராமநாத பாரிசமாகவும் கட்டளையிட்ட படியினா லே உத்தரோத்தரமாக நடத்தி விச்சுக் கொள்ளக் கடவா ராகவும் தெ வ் வங்கப் பெருமாள் ராமநாதருக்கு பாப்பாகுடியிலே அறுகலவிரைப்பாடு சொக்கப்பன் சேரு வைகாரனவாள தானபூாவமாக கட்டளையிட்ட படியினாலே ஆண்டு அனுபவித்துக் கொ ண்டு அறைக் கட்டளை தன்மத்தை பரிபாலனம் பண்ணி நடத்திவிச்சு கொள்ளுவாராகவும் பூரீ சுப்ரமண்ய பூரீதிரு மலைய ஹறிரண்ய கர்ப்பயாஜி சேதுபதி