பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/659

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 10. 11. 12. 13. 14. செப்பேடு எண். 67 (நகல்) உ ஸ்வஸ்திபூரீ சாலிவாகன சகாப்தம் 1667 கலியுகம் 4816 இதின் மேல்ச் செல்லா நின்ற குறோதன uத்தில் உத்திராயணத்தில் சிறிது விலமாக மாஸ்த்தையில் பூறுவ பசஷத்தில் சத்தமி யும் லத்திவாசரமும் அசுவதி நகஷ்சத்திரமும் சுப பிற நாமயோ கமும் வணிகரணமும் பெற்ற சுபதினத்தில் தேறின. விபகார மாவது ராமேசுரத்திலிருக்கும் குருக்கள்மார் சபையாரும் நயினாக்கள் ஆரிய மகாசெனங்களும் லசஷ்ச்சுமண தீற்த்தப் பரிவுை விபகாரமாக ராமனாதபுரத்தில் வந்து ராசபூரி இ ரணிய கெற்பயாசி முத்துக்குமார விசைய ரெகுனாதச் சே துபதி காத்த தேவரவர்கள் சமுகத்தில் கரையேறு மிடத்தில் கர்த்தாக்கள் கட்டளையிட்டது தள கற்த்தம் - வெள்ளை சே ர்வை காரரவர்கள் -ள- பிறதானி ஆண்டி யப்பபிள்ளை ய வர் (வ)கள் பெரிய கட்டளை இராமனாத பண்டார மவர் கள் சி 輯 ಶ್ದಿ: விலாசம் அரண்மனை அருங்காட்சியகம். ராமநாதபுரம்.