பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/704

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. 2 5 | (). செப்பேடு எண். 37 (நகல்) ஸ்வஸ்தியூரீ சாலிவாகன சகாப்தம் 1686 இதன்மேல் செல்லா நின்ற செயவருஷம் சித் திரை மாதம் 1-ந்தேதி சோம வாரமும் தசமியும் ஸ்ரவண நட்சத்திரமும் சுபயோக சுபகரணமும் பெத்த புண்ணிய தினத்திலே சுக வருஷம் பரீமான் மகா மண்டலேஸ்சுரன் அரியராயதள விபா டணன் பாசைக்கு தப்புவார் கண்டன் மூவராய கண்டன், கண்ட நாடு கொண்ட நாடு கொடாதான் பாண்டி மண்டல தாபனாச்சாரியான் சோழமண்டல பிரதிஷ்டாபனாச்சாரி யன் தொண்டமண்டல சண்டப் பிரசண்டன் ஈழமும் கொங்கும் யாழ்ப்பான தேசமும் எம்மண்டல மும் கசவேட்டை கண்டருளிய ராசாதி ராசன், ராச பரமே சுரன் ராச மார்த்தாண்டன் ராச உத்தண்டன், ராச கம்பீரன் பாதாள விபாடணன் உரிகோல் சுரதானன் அந்தப்பரகண்டன் பனுக்குவார் கண்டன், பிக்கள் கண்டன் சாமித்துரோகியள் முண்டன் துஷ்டரில் துட்டன் து ட்ட நெட்டுரன் துஷ்டநிக்ர சிவிடிட பரிபாலன் புவனேக வீரன் வீர கஞ்சுகன் வேதியர் கா கள ஆய்வில் இராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்களில் இருந்து நூலாசிரியரால் படி எடுக்கப்பட்டது.