பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/714

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. 17. 18. 19. 20. 2 i. 22. 23. 24. 25. 26. 27. 28. 29. 30. 31. எஸ். எம். கமால் _ விரையாத கண்டனில் இருக்கும் பூரீ ஹிரண்ய கெற்ப யாஜி ரெகுநா த சேதுபதி புத்திரன் பரீ முத்துவிஜய ரெகுநாத சேதுபதி காத்த தேவர் அவர்கள் திருவாரூர் தியாகராஜ சுவாமியாருக்கு மகாதான தன்ம சாசனப்பட்டயம் எழுதிக் கொடுத்தபடி இவருக்குத் தானம் பண்ணிக் க் கொடுத்த கிராமமாவது சோழ மண்டலத்தில் திருவாரூர் சீமை யில் நம்பிபாடி மாகாணத்தில் பாண்டையாய் ஆற்றுப் பாய்ச்சலில் வ டசனார் அன்னவாசலுக்கு எல்கையாவது இதின் பால் எல்கைக்கு அன்ன குடிக்கு மேற்கு தென்பால் எல்கை பாண்டவாய்க்காலுக்கு வடக்கு மேல் , பால் எல்கை கலியானி மாதவிக்குக் கிழக்கு வடபால் drsקס6Tsips மேற்படி கல்யாண மாதேவி எல்கைக்குக் தெற்கு இன்னான் கெல்கைக்குட்பட்ட அன்னவாசலை சித்திரா பெளர்ணமை புண்ணிய காலத்தில் ஆதிசேதுவின் சுவாமி தியாகராஜ சாமியாருக்கு இராஜபூரீ மகாராஜா அவர்கள் கொடுந்த அன்னவாசலை இரண்டாம் பக்கம் தியாகராஜருக்கும் தாராப்பூர்வமாக அரீ ஹறிரண்ய கெற்ப யாஜி சேதுபதி அவர்கள் தானம் பண்ணிக் கொடுத்த படியினாலே இந்தக் கிராமத்துக்கு உண்டாகிய நஞ் சை புஞ்சை செலதரு பாசான அஷ்ட காம