பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/718

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 58. 59. 6 (). 61. 62. 63. 64. 65. 66. 67. 68. 4 O5 உடையான் கருங்குளம் புதுக்கண்மாய் பொருத்துக் கண் மாம் கரைக்குய் கிழக்கோ டிய மாடைக் குளத்துக்கும் உடையான் கருங்கன் வண்ணான் செய் சக்கிலியன் செய் சக்கார்ராவுத்தன் செய்க்கும் கிழக்கு வடக்கு எல்கையாவது வாகைக் குளம் கருப்பஞ் செய்க்கும் கரும்பனார் ஓடைக்கும் புதுக் குளம் கண்மாய்க் கரைக் கும் தெற்கு இன்னான்கு எல் கைக்குட்பட்ட பழஞ்சிராய் ரெகுநாத சமுத்திரத் தைச் சார்ந்த நஞ்சை, புஞ்சை திட்டு திடல் மாவடை மரவடை ஊருணிகுட்டை மேல்நோக்கிய மரம், கீழ்நோக்கிய கிணறு குடிபடை, பள்ளு, பறை, பாசிபடு. நிட்சபம் செலத்துரு பாசாணமும் சகல சமுதாய பிராத்தி யும் கன்றும்கா ளியும் புல்லும் பூமியும் உள்ளளவு ம் ஆதி சந்திராதித்த வரை சந்ததிப்பிரவேசமாக அனுபவித்துக் கொள்ளக் கடவாராகவும், இத்தன்மத்தை பரிபாலனம் பண்ணினபேர் காசி இராமேசுரத்தில் பலகோடி சிவலிங்க பிரதிஷ்டை பண்ணின பலனை அடைவராகவும் இதுக்கு அகுநம் கங்கைக்கரையில்