பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/720

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 4.1.1 _ 27. 28. 29 . 30. 31. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 4 0. _ - சுவாமி கருணா கடாட்சன் தளவாய் சேதுபதி காத்த தேவரவர்கள் வங்கிவடிாதி பதியான துகலு,ர் கூத்தத்தில் காத்துரான குலோத்துங்க சோழ நல்லூர் கீழ்பால் விரையாத கண்டனிலிருக்கும் பூரீ ஹிரண்ய கெர்ப்பாதிபதியன் ரெகுநாதச் சேதுபதி காத்த தேவரவர்கள்புத்திரன் முத்து விசைய ரகுநாதசேதுபதி காத்த தேவரவர்கள் புத்திரரும் குமார முத்து ரெகுநாத சேதுபதி தேவரவர்கள் பாலசுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் அக்கிரகாரம் பிரதிஷ்டை பண்ணி க்கொடுத்தோம் உதக தான பூறுவமாக கொடுத்த கிராம மாவது செவ்விருக்கை நாட்டில் குமுக்கோட்டைக்கு கிளக்கு கொல்லனுாருக்கு தெற்கு மின்ன ந்தி க்கு மேற்கு காமன்கோட்டைக்கு வடக்கு இந்நான்கெல்கைக் குள்பட்ட கள்ளிக் கோட்டை நஞ்சை, புஞ்சை திட்டுத்திடல் மரவடை, ஏந்தல் பிரவடை, ஊரணி, குட்டம், தோப்பு, துரவு மேல் நோக் கிய மரம் கீழ்நோக்கிய கிணறு, நிதிநிச்சேபம், செல்லதுரு பாஷாண மும் முதலான அட்டபோக பாக்கியங்கள் முக்கல சமுதாய பிராப்தியும் அக்கிரகாரத்துக்கு தானம் பண்ணிக்கொடுத்த படியினாலே சந்திராதித்த வரைக்கும் கெனசங்கியாபாகம் இருபத்து நாலு இந்த இருபத்துனாலு