பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/725

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 16 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. rr I - 28. 29 - 30. 31. 32. 33. 34. 35, 36. 37. 38. 39. 40. எஸ். எம். கமால் கண் குதிரைக்கு நகுலன் அறிவுக்கத்தியன் சொல்லுக்கு அரிச்சந்திரன் வில்லுக்கு விசையன் வாளுக் கபிமன் கொ டைக்குக் கன்னன் அன்னசத்திர சோமன் அடைக்கலம் காத்தவன் தாலிக்கு வேலி செம்பி வழநாடன் பூலோக தெய்வேந்திரன் இரவிகுல சேகரன் இரவிய கெற்ப சுதா கரன் தேவை நகராதிபன் அசுவபதி கெசபதி நரபதி சேதுப தி காத்தமுத்து ரெகுநாத தேவரவர்கள் பிறிதிலி ராச்சி ய பரிபாலனம் பணணியருளா நின்ற சாலிவாகன சகா த்தம் 1654 க்கு மேல் செல்லா நின்ற விரோதி கிறுது இடுல் ஆவ ணிை மீ 31வ சவுமிய வாசரமும் பூறுவ பட்ஷத்தில் த் துவா தெசியும் அவிட்ட நட்சத்திரமுஞ் சோபன நாம யோகமும் பவகறணமும் பெத்த சுபதினத்தில் குமார முத்து விசைய ரெகுநாதச் சேதுபதி காத்த தேவரவர்கள் திருவாவடுதுறை ப் பண்டாரச் சன்னதி மடப்பிரமாகக் கட்டளையிட்ட பொ சுக்குடிக்கு எல்லையாவது நஞ்சை பிஞ்சை திட்டு இரண்டாம் பக்கம் திடல் இடைகுடி பள்ளு உள்பட சர்வமானியமாக தானபூர்வமாக நாம் தர்ம சாதனம் பண்ணிக் கொடுத்தபடியினாலே சந்ராதித்யர் வரைக்கும் ஆண்டனுபவித்துக் கொள்ளக் கடவராகவும் இந்த தன்மத்தை யாதாமொருவர் பரிபாலனம் பண்ணினபேர் கோடி கன்னிகாதானம் பண்ணின பலன் பெறுவார்கள் அகிதம் பண்ணினபேர் கங்கைக் கரையிலே காராம்பசுவையும் சேதுக்கரையிலே பிராமணனைக் கொன்ற தோ சத்திலே போவாராகவும் உ. பழனியான் துணை இராமலிங்கம் துணை எஸ்தல ஸ்தபதி