பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/728

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. செப்பேடு எண் 48 (நகல்) ஸ்வஸ்திபூரீ சாலிவாகன சகாப்தம் 1654 இதன் மேல் செல்லா நின் ற பரியதாபி நாப சம்வச்ரத்தில் உத்திராயணமும் வசந்த ரிதுவில் சை த்திர மாசத்தில் கிருஷ்ண பட்சத்தில் சோம வாரத்தில் அமாவாசையில் ரோகிணி நட்சத்திரமும் சவுபாக்கிய நாமயோகமும் . . . கூடின புண்ணிய காலத்தில் தேவை நகராதிபன் சேதுமூல்ா ரட்சா துரந்தரன் இராமநாதசுவாமி காரியத் துரந்தரன் சிவபூஜா துரந்தரன் பரராச சேகரன் பரராஜ மார்த்தாண்டன் அடைக்கலங்காத்தான் ஸ்வஸ்திபூரீ மன்னர் மன்னன் தாலிக்கு வேலி அரியாயிர தல விபாடன் பாசைக்குத் தப்புவார் கண்டன் மூவாயிர கண்டன் கண்டநாடு கொண்டு கொண் ட நாடு கொடாதான் பாண்டி மண்டல தாபனாச்சரியன் சோழ மண்டல பிரதிஷ் டாபனாச்சாரியன் பூர்வ தெட்சிண ஈழமும் கொங்கும் யாழ்ப்பாணபட்டன மும் க களஆய்வில் ஆசிரியரால் திருப்புல்லாணி பூரீ டி.பி.எல்.எஸ் சுப்பிரமணிய சாஸ்திரியிடமிருந்து படி எடுக்கப்பட்டது. அமைப்பு : 25 செ.மீ X 16.5.செ. மீ.