பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/729

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42O எஸ். எம். கமால் SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS _ --- 11. சவேட்டை கண்டருளிய ராஜாதிராஜன் ராஜபரமேசுவரன் T T 12. ஜமார்த்தண்டன் ராஜகெம்பீரன் புவனேகவீரன் வீர கஞ்ச கன் வே - 13. தியர் காவலன் அரசராவண ராமன் அடியார் வேளைக் காரன் கொட்ட 14. மடக்கி, வையாளி நாராயணன் இவளி பாவடி மிதித் தேறுவார் கண் 15. டன் வீர வெண்பாமாலை இளஞ்சிங்கம் தளஞ்சிங்கம் பகைமன் o 16. னர் சிங்கம் ஆற்றுப்பாய்ச்சி கடலில் பாய்ச்சி மதப்புலி அடைக்கலங்கா 17. த்தான் சத்துராதியள் மிண்டன் பட்டமானங்காத்தான் துட்டராயர் 18. கண்டன் அந்தம் பிர கண்டன் சாடிக்காரர் கண்டன் சா மித் துரோ 19. கியள் மிண்டன் பஞ்சவண்ணராயராவுத்தன் பனுக்குவார் கண்டன் மே 20. வலர்கள் கோளரி மேவலர்கள் வணங்குமிருதாளினன் காவிக் கொடையான் - 21. கருணா கடாட்சன் சொரிமுத்து வன்னியன் சத்திய அரிச் சந்திரன் கொடைக்கு கர் 22. ணன் பரிக்கு நகுலன் மல்லுக்கு வீமன், வில்லுக்கு விசயன் பரத நாட ---, 23. கப் பிரவீணன் கலைதெரியு விற்பன்னன் குன்றினுயர் மேருவில் வில்லை - 24. வளைத்து குணில் பொசித்தவன் திலதநுதல் மடவார்கள் மடல் எழுதும் சு - 25. முகன் விசயலட்சுமி காந்தன் துட்ட நிக்கிரகன் சிட்ட பரி ԼIIT ՅՆ ՃծT - - - - 26. வீரதண்டை சேமத்தலை விளங்குமிருதாளினான் தொண் டியந்துறைக் -