பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/736

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-= --- - ---- சேதுபதி மன்னர் செப்பேடுகள் 427 29. 30. 31. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40. 41. 42. இரண்டாம் பக்கம் சபாபதி கட்டளைக்கு தாம்புர சாதன பட்டயம் குடுத்தபடி பட்டயமாவது சபாபதி அபிஷேக நெய்வேத்திய ற்கு கட்டளையிட்ட கிராமமாவது குளத் துாருக்கு பெருநான் கெல்கையாவது கிழக்கு எல்லை இடையர்குடி கரைக்கு மேற்குத் தெற்கு எல்லை எல்லைக்களத்துக்கு வடக்கு மேற்கு எல்கை தெல்லாப் பிள்ளை ஊரணி கீழ்க்கரைக்கு கிழக்கு வடவெல் கை கொல்லன் புஞ்சைக்கு தெற்கு இந்நான் கெல்கைக் குட்பட்ட நஞ்சை புஞ்சை மா வடை மரவடை ஏந்தல் பிறவிடை சகலமும் சர்வமானிய மாகவும் இராமேசுவரத்தில் கட்டளையிட்டது புன்னைத் தோப்பில் ரெகுநாத தேவர் தோப்பும் சின்னையர் தோப்பும் ஆ டுமாடும் கிராமத்திலிருந்து வருகிற நெல் தவசங்கள் கொண்டு ஒட்டிவருகிற தவ சம் தட்டுமுட்டுகள் தலத்திலே கோவில் பூசைக்கு விற்கிற சாமக்கிரிகை அளக்கப்பட்ட சரக்கு நிறுக்கப்பட்ட சரக்கு எண்ணப்பட்ட சரக்கு இதுகளுக் கெல்லாம் அள்ளுத்தீர்வை, மகுமைகள் வாங்க வேண்டாமென்று தானபூர்வமாக சே துராமலிங்கய்யனிடத்தில் தாம்பூர சாதன பட்டயம் கட்டளையிட்ட படிக்கு சந்திராதித்த சந்ததிப் பிரவேசம் உள்ள மட்டும் ஆண்டு அனுபவித்துவரக்கடவர் ஆகவும். யாதாம் ஒருத்தர் இத்தருமத்தை பரிபாலனம் பண்ணின பேருக்கு காசியிலேயும்