பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/741

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.32 எஸ். எம். கமால் - - 10. 11. 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22. ன் ஒட்டியர் தள விபாடன் ஒட்டியர் மோகந் தவிழ்த்தான் மலைகலங்கிலும் மனங்க லங்காதான் நரலோக கண்டன் குடைக்கி கன்னன் பரிக்கு நகுலன் அறிவுக் கக த்தியன் வில்லுக்கு விசையன் சொல்லுக் கரிச்சந்திரன் வாளுக்கு வீமன் தாலி க்கு வேலி சமர கோலாகலன் அன்னசத்திர சோமன் அந்தம்பர கண்டன் அடியார் வே ளைக்காரன் அடைக்கலங் காத்தான் இளஞ்சிங்கந் தளஞ் சிங்கம் பகைமன்னர் சிங்கம் ஆற்று ப்பாச்சி கடலிற்பாச்சி துட்ட நிக்கிரகன் சிட்டர் பரிபாலன் மநுநீதி சோழன் மன்மத சொ ரூபன் தொண்டியந்துறை காவலன் வீரதண்டை சேமத் தலை விளங்கிய தாளினான் இவளி பாவடி மிதித்தேறுவார் கண்டன் கருணா கடாட்சன் ருத்திராட்ச மாலிகாபரணன் சிவபூசா துரந்தரன் சொரிமுத்து வன்னியன் குன்றனைய மேருவிற் குன்றா வளைகுணில் பொறித்த ன் தனுக்கோடி காவலன் ராமனாத சுவாமி சுப்பிரமணிய சுவாமி பாதாரவிந்த சேகர ன் விரலட்சுமி காந்தன் விசையலட்சுமி சம்பன்னன் காமினி கந்தப்பன் மேவலர் கோ ளரி மேவலர் வணங்குமிரு தாளினான் சங்கீத சாயித்திய வித்தியா வினோத பரத னாடக ப் பிரவீணன் செம்பினா டுடையோன் வைய்கைவளனாடன் அசுபதி கெசபதி நர பதி சேதுபதி பிரிதிவி ராச்சியம் பண்ணியருளா நின்ற சாலிவாகன சகாத் தம் 1656க்கு மேல் செல்லாநின்ற பிரமா தீட்ச u கார்த்திகை மீ" 10 வ. தெட்சணாயணத்து பூறுவ பட்சத்துப் பவுர்ணமையும் மந்த வாரமும் ரோகிணி நட்சத்திரமும் சந்திரரோபார புண்ணிய காலங் கூடின சுபதி