பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/757

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

443 எஸ். எம். கமால் 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. யும் விற்பனன் - --- தாண்டன் ராஜ கம்பீரன் இளஞ்சிங்கம், தளஞ்சிங்கம் பகைமன்னர் சிங் கம் துரைராயன் ஆற்றில் பாய்ச்சி கடலில் பாய்ச்சி மதப் புலி அடைக்கலங்காத் தான் தாலிக்கு வேலி சத்துருவாதியள் மிண்டன் வேதி யர் காவலன் அரசராவ - ணராமன் அடியார் வேளைக்காரன் பாதாள விபாடன் உரி கோல் சுரதாணன் அந்தம்பர கண்டன் சாடிக்காரர் கண்டன் சுவாமி துரோ கியள் மிண்டன் பஞ்சவர்ணராய ராகுத்தன் பனுக்குவார் கண்டன் கொட்ட மடக்கி வை யாளி நாராயணன் இவளிபாவடி மிதித்தேறுவார் கண்டன் ஆரிய மானங் க \ ாத்தான் தொண்டியந்துறைக் காவலன் துரகரேபந்தன் அனுமகேதனன் கொ டைக்கு கர்ணன் பரிக்கு நகுலன் வில்லுக்கு விஜயன் பரதநாடகப் பிரவீணன் கருணா கடாட்சன் குன்றியனுர் மேருவில் குணில் பெ s --- ாரித்தவன் திலதநுதல் மடமாதர் மடலெழுதவரு சுமுகன் கருட கேதனன் * * - காவிக்கொடையான் விசையலட்சுமி காந்தன் கலை தெரி காமினி கந்தர்ப்பன் அட்டதிக்கு மனோபயங்கரன் துஷ்ட நிக்கிரக சிட்டபரி பாலன் சங்கீத சாகித்ய வித்யா வினோதன் வீரதண்டை சேமத்தலை விள - : ங்கிய தாளினான் சகல சாம்பிராச்சிய லெட்சுமி நிவாசன் சேது காவல o - ன் வங்கிஷாதிபனான துகலுர் கூத்தத்தில் காத்துாரான குலோத்துங்க சோழ