பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/765

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. 10. 11. செப்பேடு எண் 53 (நகல்) ஸ்வஸ்திரீ சாலிவாஹன சகாத்தம் 1658 இதின்மேல் செல் லானின்ற நளநாம சம்வச்சரத்தில் உத்திராயணத்தில் ஏமந்த ருதுவில் - புஷ்ய மாசத்தில் கிட்டின பட்சத்து அம்மாவசியும் குரு வாசரமும் பூரீவண ந ட்சத்திரமும் பிரும்மிய நாம யோகமும் கவூலகரணமும் கூடின சுயோக சுபகரணமும் பெத்த தையி அம்மாவாசி புண்ணிய காலத்தி ல் ராமசேதுவி ல் தேவ நகராதிபன் சேதுமூல ரட்சா துரந்தரன் ராம நாதசுவாமி பரு வதவர்தனி காரிய துரந்தரன் சிவபூசா துரந்தரன் பரராச சேகரன் கண் டநாடு கொண்டு கொண்ட நாடு குடாதான் பாண்டிய மண்டல ஸ்தாபனாசா ரியன் ஈழமும் கொங்கும் யாட்பாணயன் பட்டணமும் எம் மண்டலமுங் ெ காண்டு கெசவேட்டை கொண்டருளிய ராசாதிராசன் ராசபரமேஸ்வரன் ரா ச மார்த்தாண்டன் ராசகுலதீபன் கொடைக்கு கர்ணன் வில்லுக்கு விசய

  1. ASSI. Vol. 4 pp. 95-97