பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/767

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 எஸ். எம் . கமால் 28. டன் பரமன்னர் ஸர்பகெருடன் பனுக்குவார் கண்டன் பரராச சேகரன் அ 29. அன்னதானசீலன் செகராசர் பணிபாதன் தெட்சண சிங்க சனாதிபதி துலா 30. புருசாதிட சோடச மஹாதான தீட்சா துரந்தரன் பாரத்து வாச கோத்திரத்தில் பூரீ இரணி 31. ய கர்ப்பயாசி ரகுநாத சேதுபதி அவர்கள் மருகனான பூரீமது குமார முத்து 32. விசய ரகுநாத சேதுபதி அவர்கள் புத்திரன் பூரீமது முத்துக் குமார விசய 33. ரகுநாத சேதுபதி அவர்கள் காசிப கோத்திரத்தில் ஆசி விலாயன சூத்திரத்தில் 34. ரிகு சாஹாந்தியா பகரான கலாநிதி கோணய்யன் அவர் கள் புத்திரன் ராமந இரண்டாம் பக்கம் 35. ய்யனவர்களுக்கு சகிரண்ணியோதக தாராபூர்வமாக செவ்விரு 36. க்கை நாட்டில் முதலூருக்கு பிரதி நாமமான கோவிந்த ராச சமுத்திரத்துக்கு நா 37. ங்கு எல்கை கீள் எல்கையாவது குளத்துார் கண்மாயி தென் 38. கடைக்கொம்பு மறுகால் தலைக்கும் உடையா தேவன் பனங்கூடலுக்கு 39. மேற்கு இதின் தெற்கு வெண்ணகுடி கண்மாமி உள் வாயில் தென்கடை - 40. கொம்பு ஊரணி கிள்கரைக்கி மேற்க்கு இதின் தெற்கு அரியா குடியிரு 41. ப்புக்கு மேற்க்கு காருக்குடி கண்மாயி உள்வாயில் குசவன் திடலுக்கு மே 42. ற்கு குடிமகன் புஞ்சைக்கு வடக்கு வயிறுனேந்தல் எல்கைக்கு மரமு