பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் Do - கால்கள் 1. அயக்குடி கால் 9. அழகுப்பிள்ளை கால் 2. ஆய்க்குடி கால் 10. ஆட்டான்குடிக் கால் 3. களத்துார்க்கால் 11. நாட்டார் கால் 4. களரிக்கால் 12. திருமலைத்தேவர். கால் 5. கல்லுக்கால் 13. சின்னாகைக்குடி கால் 6. காவனுர்க்கால் 14. ரெகுநாத காவேரிக்கால் 7. கூத்தன்கால் 15. வளமாவூர்க்கால் -- 8. கூத்தன் தேனாற்றுக்கால் கொடிக்குளம் வடகால் குளக்கால் 1. தனிச்சகுளக்கால் 3. நெட்டேந்து குளக்கால் 2. திருமண குளக்கால் 4. மச்சூர் குளக்கால் வாய் க்கால் 1. படையன் வாய்க்கால் 4. குண்டு வாய்க்கால் 2. பாண்ட வாய்க்கால் 5. விளத்துார் வாய்க்கால் 3. பழம்பதி வாய்க்கால் 6. வையை வாய்க்கால் ஓடைகள் 1. குறிஞ்சான் ஓடை 4. வைகை ஓடை 2. சுரும்பனார் ஓடை 5. பூசாரி கடம்போடை 3. மஞ்சள் ஓடை மடைகள் 1. ஆதிநாராயண மடை 4. செவிட்டு மடை 2. இராமநாத மடை 5. புல்ல மடை 3. ஓரச்சிறகு மடை 6. ராஜ சூரிய மடை இந்த நீர்நிலைகளில் சில அவை அமைந்துள்ள ஊர் ՀE ՃԾ) ՅII அமைத்தவர் பெயர்களில் வழங்கி வருவதை மேலே கண்ட பட்டியல் புலப்படுத்துகின்றது. இதனைப் போன்றே இந்த நீர் நிலைகளினால் பயன் பெறும் செய், நன்செய். புஞ்சை, வயல், தோட்டம், தோப்பு, தட்டு ஆகியவைகளும் அவைகளின் உரியவர்கள் பெயரே வழங்கி வந்துள்ளன. கீழே சில எடுத்துக்காட்டுகள்.