பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/773

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 எஸ். எம் . கமால் 11. 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. ராஜ மார்த்தாண்டன், ராஜகுலத் திலகன், துட்டரில் துட்டன் கொ ட்டமடக்கி வையாளி நாராயணன் இவளி, பாவடி மிதித் தேறுவார் க - ண்டன் சாடிக்கார கண்டன் சாமித் துரோகியள் மிண்டன் ஆற்றில் பாய்ச்சி, கடலி ல் பாய்ச்சி, மதப்புலி அடைக்கலங் காத்தான் தாலிக்குவே லி தளங்கண்டு தத்தளிப்பார் கண்டன் அரசராவண ராமன் அ டியார் வேளைக்காரன் பாதாள விபாடண் பகை மன்னர் சரபகெரு டன் உரிகோல் சுரதாணன் அந்தப்புர கண்டன் இளஞ் சிங்கம் தளஞ்சி ங்கம் பகை மன்னர் சிங்கம், மதுரை மானங்காத்தான் வையை வளநா டன் கொடைக்குக் கருணன், பரிக்கு நகுலன், வில்லுக்கு விசயன் மல் லுக்கு வீமசேனன் சத்திய அரிச்சந்திரன் பொறுமைக்கு தர்மபுத்தி ரன் செம்பிளவள நாடன் வீரத்தண்டை சேமத்தலை விளங்கு மிரு தாளினா ன் அனுமகேதனன் கெருட கேதனன் மீன கேதனன் சிங்க கேதன ன் செங்காவிக் குடைமேல் சல்லிவிருதும் உடைய தே வன் தேவை நகராதிபன் சேதுமூல ரட்சா துரந்தரன், இராமநாத சுவா யி காரிய துரந்தரன் துகலுர் கூத்தத்தில் காத்துாரான குலோத் துங்க சோழநல்லூர் கீழ்பால் விரையாத கண்டனிலிருக் கும மகா காராசராசபூரீ இரண்ய கற்பயாசி ரெகுநாத சேதுபதி காத்த தேவர்