பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/774

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ே சதுபதி மன்னர் செப்பேடுகள் 463 28. 29. 30. 31. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40. 41. 42. அவர்கள் மாத்ரு வர்க்கத்துக்கும் பிதுரு வர்க்கத்தும் புண் ணிையமா கவும் ஜீரண, போசன காலத்தில் திருவிளக்கு திருவேறின பாவ நி பரணமாகவும் பூதானமாகக் கொடுத்த காக்கூர் வட்டகையி இரண்டாம் பக்கம் ல் கதையனேந்தல் நான் கெல்கைக்குட்பட்ட நஞ்சை, புஞ்சை, மாவடை மரவடை, திட்டு, திடல், நிதி, நிகூேடிய ஜலதருபாசன கூடிரதனா காதது சகல சமுதாயப் பிராப்தியும் கோதம கோத்திரத்தில் போதாயென சூத்திர த்தில் இராமலிங்க நம்பியின் புத்திரன் மங்களேஸ்வர குருக்கள் கையி ல் சகித்தாரபூர்வமாக ராசராசேஸ்வரி யம்மன் சன் னதியில் தானம் பண்ணிக் கொடுத்தோம் அத்தப்படிக்கு சந்திராதித்தன் வ ரை சந்ததிப் பிரவேசம் ஆண்டு அனுபவித்துக் கொள்ள сы 1—6).JПГПГПГ கவும் இந்த தர்மத்தை பரிபாலனம் பண்ணின பேர் கோடி சிவலிங்க -- - பிரதிஷ்டையும் கோடி விரும்ம பிரதிஷ்டையும் கோடி கோதான பூ க. - தானம் பண்ணின பலனையடையக் கடவாராக, இந்த தர்மத்திற்கு விகா - தம் நினைத்தபேர் கெங்கைக் கரையிலே காராம் பசுவை யும் பிராமண or * ரையும் கொன்ற தோஷத்திலே போகக் கடவாராகவும்