பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/783

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. செப்பேடு எண் 56 (நகல்) ஸ்வஸ்திபூரீ சாலிவாஹந சகாப்தம் 1664 இதன் மேல்ச் செல்லாநின்ற துந்துபி வருஷ நாம ஸம்வத் சரத்தில் தெட்சணாயத்தில் சரத்ரிதுவில் அற்பிசி மாஸ்த்தில் பவற்ணமையும் சோ ம வாரமும் அசுபதி நட்செத்திரமும் வச்சிரநாம யோக மு சுபகரணமும் பெத்த சுபதினத்தில் சுபபூரீ மன் மகாமண்டலேசுபரன் அரிய ராயிர தள விபாடன் பாசைக்குத் தப்புவ ராயிர கண்டன் மூவரா யிர கண்டன் கண்டனாடு கொண்டு கொண்டனாடு கொடாதான் பாண்டிமண்டலத் தாபனாசாரி யன் சோளமண்டலப் பிற தி ஷ்டாபனாசாரியன் தொண்ட மண்டலப் பிறசண்ட பிறசண்டன் யீழமுங் கொங்கு யாழ்ப்பான பட்டணமும் கெசவேட்டை கொண்ட ருளிய ராசாதிராசன் ராசபரமேசுப ரன் ராசமாற்தாண்டன் ராசகெம்பீரன் ராசகுலதீபன் வீரரில் வீரன் வீரகஞ்சுகன் வீரவெண்பா மாலை வீரரன கேசரி வீரவிற்கிரமாற்கன் பரிக்கு நகுலன் குடைக்குக் கற்னன் வில்லுக்கு விசையன் மல்லு க்கு வீமசேனன் பொறுமைக்கு தற்மபுத்திரன் ஆக்கி னைக்கு சுக்கிரீபன் அழகுக்கு வாலசீவகன் பிறச H.E ஏர்வாடி தர்கா பரம்பரை நிர்வாகி அமரர் P. சையது இப்ராகிம் வர்களிடமிாகர் கள ஆய்வின் பொழு ள்ே: ருநது அமைப்பு : 32.செ. மீ x 18, 6 செ.மீ யரால் படி எடுக்கப்பட்டது