பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/816

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 503 27. 28. 29. 30. 31. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40. 41. 42. ராயர் மல்லிகைராயர் சசிவர்ணராயர் சீரங்கராயர் விருப் பாச்சிராயர் சேது ராசேந்திரனான தின்புய கோலாகலன் தாலிக்கு வேலி தரியலர் கள் மனைவாழன் தண்டுவார்கள் மிண்டன். சம்பிரம வலியச்சரு வி வழியில்க்கால்நீட்டி அரிவையர்கள் மதரூபன் அஷ்ட யோக துரந்தரிகள் - தேவைவரு துரைராயன் செம்பிநாடான் அரசராவன ராமன் அரசராட்டந்தவ ந்த்தான் குப்பலக்குளக்காரன் குவலையங் காத்தோன் யிறந்தகால மெடுத்தோன் யிரவிகுல சேகரன் அடைக்கலங் காத்தோன் அடையவர் கள் சிங்கம் உரிகோ ல் சுரதனன் உத்தண்டராயன் காவிக்குடையான் கனகாமி சேகன் தத்துபரி யான் தங்கச்சிவிகையான் சாடிக்காறர் கண்டன் சறபன்ன பாசையான் தொட்டவாரந் தவறாத சொரிமுத்து வன்னியன் சேது வழிகொண்டோன் o தொண்டித்துறை காவலன் சாமித்துரோகிகள் மிண்டன் வேல்விழி இவ ளி மிதிந்தேறுவார்கள்கண்டன் அந்தப்பிரசண்டன் பூறுவ தெஷ்ண பசிம உத் _ தர சத்த சமுத்திர தெட்சனாதிபன் வடகரைப்புலி துளப மாலையணியுஞ் சம்பிரம கோலாகலன் கெருட கேதனங்கொண்ட கீற்திப் பிரதாபன் வீரவெண்பா மாலை யான கு சிங்கம் தமிள்ப்பிறசிங்கம் பகைமன்னர் சிங்கம் மதன மோகன உதவின. ராமனாதசுவாமி காரியதுரந்தரன் தேவப் பிராமண பரி