பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/836

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 63. (நகல்) 1. சொத்தியூரீ சாலிவாகன சகார்தம் 1685 இதன்மேல் செல்லாநின்ற கவானுநாம சம்மட்சரத்தில் உத்தராயணத் தில் யேவந்தருனறுதுவில் புவியமாசத்தில் அபரபட்சத்தில் 2. அமாவாசியும் சோமவாரமு உத்திரநட்செத்திரமும் சுப யோக சுபகறணமும்பெற்ற சுபதினத்தில் பூரீராமதனு கோடி சேதுமூலத்தில் பூரீமன் மகாமண்ட 3. லேசுபரன் அரியராயிரதழவிபாடன் பாசைக்குக் தப்பு வாயிரகண்டன் கண்டநாடுகொண்டு கொண்டநாடு குடா தான் பாண்டிமண்டலதாபனசாரியன் 4. சோழமண்டல பிரதிஷ்ட்டாபனாசாரியன் தொண்ட மண்டல சண்டபிரசண்டன் பூறுவதெட்சன பட்சிம உத்தர ஈழமுங் கொங்கும் யாழ்ப்பணமும் அளித்துக்துக்கெச 5. வேட்டைகொண்டருளிய ராசாதிராசன் ராசபரமேசுபரன் ராசமார்த்தாண்டன் ராசகெம்பீரன் பட்டமானங்காத்தான் துட்டாயிரகண்ட புவனேகவரன் 6. பூபாலன் கோபாலன் அஷ்ட்டதிக்கு மனோபயங்கரன் துஷ்ட்டனிக்கிரக சிவடிட்டபரிபாலனன் வேதியர்காவலன் அரசராவணராமன் அந்தம்பிறகண்டன் சாமித் 7. துறொகியள் முண்டன் பஞ்சவீரன் ராயராகுத்தன் பனுக்கு வாரகண்டன் வைகைவழநாடன் கொட்டமடக்கியவை யாளி நாறாயணன் இவளிபாவடிமிதித்தேருவார்கண்டன்

  1. ASSI. Vol IV. pp. 98–99.