பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/837

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526 எஸ். எம். கமா 10. T 1. 12. 13. 14. 15. வீரவெண்பாமாலை உயசாமற உல்லாசநழின அலங் காரன் இளஞ்சிங்கம் தளஞ்சிங்கம் பகை மன்னர் சிங்கம் பகை மன்னர் சிங்கம் துரராசசிங்கம் ஆத்துப்பாச்சி கடலில் பாச்சி மதப்புலி அடை க்கலங்காத்தான் தாலிக்குவேலி செம்பிவளநாடன் தொண் டியன் துரைகாவலன் துரகரேவேந்தன் அனுமகேதனன் கெருடகேதனன் புலிக்கொடி புரவலன் கொடைக்குகற்னன் வில்லுக்குவிசையன் சொல்லுக்கரிச்சந்திரன் கருனாகடாச் சன் விஜயலட்சுமிகாந்தன் பரத நாடகப்பிரசன்னன் வீர தண்டைசேமத்தலைவிளங்குமிரு தாளினான் தேவைநகராதிபன் சேதுகாவலன் சேதுமூல ரெட்சாதுரந்தரன் பூரீராமனாதசுவாமி காரியதுரந்தரன் செங்காவிக்குடையான் அன்னசத்திர ஸோமன் ஸ்கல ஸாம்பிறாட்சிய இரண்டாம் பக்கம் லெட்சுமிவாசனான துகளுர்கூத்ததில் கரத்துாறான குலத் துங்கசோழநல்லூர் கீள்பால்விரையாத கண்டனலிருக்கும் பூரீமன் இரணியகெற்பயாசி ரவிகுல முத்துராமலிங்க விசையரெகுநாதச் சேதுபதிகாத்த தேவரவர்கள் இராமீசுவரம் ராமனாதசுவாமி பூசாபறாய ணறான காசிபகோத்திரத்தில் ஆபஸ்தம்ப சூத்திரத்தில் யெசுசாகாத்திபகறான தாதாசிவராமபட்டர் புத்திரன் ரெகு நாத குருக்களுக்கு சகிதண்ணியோதக தாறாயூறுவமாகத் தீற்தபுரோகிததான சாதனப்பட்டையம் குடுத்தபடி நாம் தீர்த்தசேதுயாத்திரைக்கு குடும்பத்தோ டெவந்ததில் வயிரவதீந்தமுதல் தனுஷ்கோடி அனுப்பு திற் தம் வரைக்கும் தீர்த்தஸ்தானங்களும் ராமனாதசுவாமி பருவதவர்ததனியம்மன் மற்ற சன்னதி சுவாமி தெரிசனங்களும் சாற்த முதலானதுகளுக்கும் தம் முடைய கையினாலே பவித்திரம் வாங்கிக்கொண்டு யாத்தி ரை முளுவதும் நடப்பிவிச்சுக்கொ