பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/843

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 533 41. 42. 43. 44. 45. 46. 47. 48. 49. 50. பதினாலில் ஒரு பங்கும் - பிறவிடை திட்டுத்திடல், கீழ் நோக்கிய கிணறும், மேல் நோக்கிய மரமும் நிதி நிட்சேப சலதரு பாசான ஆசெண்ணிய ஆகம்மிய சித்தி ஸ்வாப்திய மெனச் சொல்லப்பட்ட அஷ்டபோக தேஜ சுவாமியங்களும் வினய விக்கிரையங்களுக்கு போக்கிய மாக புத்திர பெளத்திர ஆசந்திரராதித்ய சந்திரப்பிரவே சம் ஆண்டனுபவித்துக் கொள்ளக் கடவராகவும், இந்த தர்மத்திற்கு யாதொருவர் அகிதம் பண்ணிண பேர்கள் கங்கைக் கரையிலே காராம் பசுவை வதை பண்ணின தோஷத்திலே போகக் க் கடவார்களாகவும் இந்த தர்மத்தை பரிபாலணம் பண்ணி கிற பேர்கள் கோடிக் கன்னிகாதானமும் கோடி சிவலிங்க பிரதிட்டை யும் அஷ்வமேகமும் பண்ணிய பண்ணிய பலன் அடைவார்களாகவும் இந்த பட்டயம் சின்னப்பக்தர் மகன் வேலாயுதம் உ