பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/853

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 543 28. 29. 30. 31. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40. 41. 42, முத்துராமலிங்க விசைய ரெகுநாத சேதுபதி காத்த தேவர் அவர்கள் சேதுமார்க்க --- கத்தில் வேதாள தீர்த்தத்தில் பூர்வ பாகத்தில் முத்து சாத்தக்குட்டி செட்டி குமாரன் முத்து கூரி செட்டி தர்மத்துக்கு பூரீவத்ஸ் கோத்திரத்தில் ஆபஸ் தம்பவரத்தில் யஜுர் பிர இரண்டாவது பக்கம் வாயிர வங்கிகராய ரெங்கநாதபுரத்தில் இருக்கும் பூரீநிவா ச அய்யன் புத்திரன் வெங் ங்கிட நாராயண ஐயன் கையில் தர்ம பத்தில் அன்னராய தண்ணிர் பந்தல் அ க்கிரகாரத்திற்குமாக தானம் பண்ணிவிச்சு கொடுத்த சே திரமாவது குறிச்சி க்காட்டு வட்டகையில் தர்மத்துக்குத் தானம் பண்ணின கிராமமாவது அனிச்சகுடியில் ஒருர் பட்ட இதற்கு எல்கையாவது இராஜசிங்க மங்கலம் நாட்டார் காலில் முன் ஆ ட்டங்குடி காலுக்கும் அரியாங்கோட்டை எல்கைக்குத் தெற்கு புலியாத்தி கண்மாய் மூலக்கரைக்கும் நேர் கிழக்கான புளியமரத்துக்கு வடக்கு மேல் பாற்கெல்கையாவது நகரத்து கோட்டையேந்தல் மூலக் கரையில் பறையன் உம்பளத் தோட்டத்திற்கும் கிழக்கு நகரத்து நாவிதன் உம்பளத் தோட்டத்துக் கும் கிழக்கு கீழ்பார்க்கெல்கையாவது ஆட்டாங்குடிக்கா லுக்கு மேற்கு இந்நான் கெல்கைக்குட்பட்ட நஞ்சை, புஞ்சை, மாவிடை, மரவடை திட்டு, திடல் கீழ் நோக்கி ய கிணறு, மேல் நோக்கிய மரம், மச்சாதி முதலாய பிரார்த்தியும் தர்மத்திற்கு தான பூ