பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/871

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. 10. 11. செப்பேடு எண் 69 (நகல்) ஸ்வஸ்திபூரீ சாலிவாகன சகாத்தம் 1703 கலியுக சகாப் தம் 4882 இதன் மேல்ச் செல்லா நின்ற பிலவ நாம சம்வத்சரத்தில் தெகூடினா யநதத்தில் தனு ற் மா சத்தில் பூச நகூடித்திரத்தில் சுபயோக சுபகரணமும் பெற்ற சுபதினத்தில் தேவை நகராதிபன் சேது மூலா துரந்தரன் ராமநாதசுவா மி காரியா துரந்த ரன் பரராச சிங்கம் பரராச சேகரன் பரராசகெற்ப நிற் பேதனன் சொரி முத்து வன்னியன் அனும கேதனன் கெருட கேதனன் சிங்ககேதனன் மயூர கேதனன் குக்கிட கேதனன் செங்காவிக் குடைமேல் கவரி வைச்ச விருது டைய ராசாதிராசன் ராச மாத்தாண்டன் ராசகுலதிலகன் சங்கீத சாயித் திய வித்தியா வினோதன் சோள மண்ட(ல)ப் பிரதிஷ் டா பனாசாரியன் தொண்ட மண்டல சண்டப் பிரசண்டன் பாண்டி மண்டல ஸ்தாபனா சாரியன் இளமு ங் கொங்கும் யாள்பான ராயன் பட்டணமும் கெசவேட் டை கொண்ட