பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/888

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு ണ്. 72 (நகல்) ஸ்வஸ்திபூரீ சாலிவாகன சகாத்தம் 1703 கலியப்தம் 4881 இதன் மேல்ச் செல்லா நின்ற பிலவ நாம ஸ்ம்வத்ஸ்ரம் தைய்மா சம் 15உயும் தி - சமியும் வியாழக்கிழமையும் ரோகிணி நட்செத்திரமும் கூடி ன சுபயோ s ... " தி சுபதினத்தில் தேவை நகராதிபன் சேதுமூலா துரந்தரன் ராமனாத ஸ்வ ாமி காரியதுரந்தரன் சிவ பூசாதுரந்தரன் பரராசசேகரன் பரராச சிங்க ம் பரராசகெற்ப நிறபேதனன் சொரிமுத்து வன்னியன் அனுமகேதனன் கெ ருடகேதனன் குக்கிடகேதனன் மயூரகதேனன் செங்காவிக் குடைமேல் கவ ரிமயிர் வைத்தவிருதுடைய ராசாதிராசன் ராச பரமேசுப ராசகுல தில லகன் ராசமாத்தண்டன் ராசகெம்பீரன் சங்கீத சாயித்திய விக்தியாவி நூலாசிரியரது கள ஆய்வின் பொழுது திருப்புல்லாணி கிராமம் தெற்குரத வீதி திரு. ரா. தேசிகனிடம் கண் டெடுக்கப் பெற்று படி எடுக்கப்பட்டது. அமைப்பு : 29 செ.மீ x 16 செ.மீ