பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/901

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 591 29. 30. 31. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40. 41. 42. 43. 44. காத்யாபகரான ராமசிவன் புத்திரன் சுப்பிறமணிய அய்யனுக் கு குளபட்டி பாதியும் பூதானம் தாம்பிர சாசனமாகப் பண் ணி க் கொடுத்தபடி இந்தக்கிறாமத்துக்கு எல்கையாவது விளத் துனர் வகுத்துக்காலுக்கு வடக்கு ஆயக்குடிக் கண்மாய்ப் பொரு த்து கரைக்கு குடிக் காலுக்குத் தெற்கு ஆயக்குடிக் கண்மாய் பொருத்து கரைக்கு மேற்க்கு இன்னாங்கெல்கைக்குள்பட்ட குளப்பட்டி பாதி க்கு மாவடை * மரவடை திட்டுத்திடல் நஞ்சை புஞ்சை ஆத்துக்கால் ஊத் துக்கால் செ ய்த்தளை நிதி நிகூேடியம் மேல்நோக்கிய கிணறு கீழ் நோ க்கிய கிணறு செ லதரு பாஷாணம் நிதி நிசேஷம் என்று சொல்லப்பட்ட அஷ்டபோக தேசகாமியமும் விநுயாதி விக்கிறயங்களுக்கு யோக்கிய மாக ஆ தி சந்திராதித்தவரைக்கு ஆண்டனுபவித்துக் கொள்வா றாகவு இந்த தற்மத்தை யாதாமொருவர் பரிபாலனம் பண்ணி னவர் கள் கெங்கைக்கரையிலே சேதுவிலே புண்ணிய ஸ்தலங் களிலே கோடி கன்னிகாதானம் கோடிகோதானம் கோடி சிவலிங்க பிற திஷ்ட அக்கிறகாரம் பிற திஷ்டை பண்ணின பலத்தை யடைவாராகவு ம் இந்த தற்மத்துக்கு யாதாமொருவர் விகாதம் பண்ணி னவர்கள் கெ