பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/905

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. 11. செப்பேடு எண் 75 (நகல்) ஸ்வஸ்திபூரீமது மகாமண்டலேவரன் அரியராயிர தளவிபா П_{5}}T L_J ГГ6}}} {5F க்கு தப்புவராயிரகண்டன் மூவராயிரகண்டன் கண்டனாடு கொண் டு கொண்டனாடுகொடாதான் பாண்டிமண்டலதாபனா சாரியன் சோளமண்டலப் பிற திஷ்டாபனாசாரியன் தொண்ட மண்டல சண்டப்பிரசண் டன் ஈளமும் கொங்கும் யாள்பானபட்டணமும் கெச வேட்டை கொ ண்டருளிய ராசாதிராசன் ராசபரமேசுவரன் ராசமாற்தாண் L— 6 Т ராசகெம்பீரன் ராசகுலதிலகன் துட்டரில்துட்ட இளஞ்சிங் கந் தளஞ் சிங்கம் பகைமன்னர் சிங்கம் ஆத்துப்பாச்சி கடலில்பாச்சி மதப்புலி தாலிக்குவேலி தொண்டித் துரைகாவலன் வைகைவள நாடன் அரசராவணராமன் அடியார்வேளைக்காறன் பரதளவி பாடன் துரகரேபந்தன் அந்தம்பிறகண்டன் சாடிக்காறர்கண்டன் ASSI. Vol. IV. pp. 1 O3–1Q4