பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/906

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

596 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 20. ፵2. 23. 24. 25. 26. 27. 28. 29. 30. 31. 32. எஸ். எம். கமால் சாமித்துரோகியள் மிண்ட்டன் பனுக்குவார் கண்டன் செம்பி வளநாடன் சேமத்தலைவிளங்குமிருதாளினான் செங்காவிக் குடையான் அனுமத்துவசம் கெருடத்துவசம் சிங்கத்துவசம் மீனத்துவசமுடையவன் திலதநுதல் மடமாதர்மடலெளு தவருகமுகன் பரதநாடகப் பிறவீணன் வலியச்சருவி மதுரை மானங்காத்தான் சத்திய அரிச்சந்திரன் குடைக்ரு கர்னன் பரிக்கு நகுலன் அறிவுக்கு அகத்தியன் பொறுமைக்குத் தற்மன் நிதிக்குக் கு பேரன் வில்லுக்கு விசையன் தேவை நகராதிபன் ராமனா தசுவாமி காரியதுரந்தரன் சிவபூசாதுரந்தரன் இவளி பாவடி o மிதித்தேறுவார்கண்டன் பஞ்சபாணாவதாரன்சங்கீதசாயித் திய வித்தியாவினோதன் ஒட்டியர்தளவிபாடன் ஒட்டியர் மோ கந்தவிள்த்தான் துலுக்கர்தளவிபாடன் துலுக்கர்மோகந் தவிள்த்தான் சமரகோலாகலன் சொன்னமொழிமாறாத சு முகன் அசுபதி கெசபதி நரபதி சேதுபதியாகிய துகலுர்க்கூத்தத் துக்க ரத்துாரான குலோத்துங்கசோளநல்லூர் கீள்பால்விரையா தகண்டனிலிருக்கும் ராசாமனிய ராசபூரீ இரணியகெற்பயா சி ரீ முத்துராமலிங்க விசைய ரெகுநாத சேதுபதி காத்தத் தேவரவர்கள் பிறிதிவிராச்சிய பரிபாலனம் பண்ணியரு ளாநின்ற ஸ்வஸ்திபூரீ 4884 கலியப்தம் சாலிவாகன சகாப் தம் 1705 இதன் மேல் செல்லா நின்ற சோபகிருதுநாம கலிசவம் ஸ்ம்வத்ச ரத்தில் உத்தராயணத்தில் கிரி