பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/908

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

598 எஸ் எம் கமால் 52. சிவலிங்கப்பிறதிஷையும் கோடி பிறம பிரதிஷையும் கோடி 53. கன்னிகாதானமும் பண்ணினபலனே அடைவாராகவும் இந்த 54. தற்மத்துக்கு விகாதம் பண்ணினவர்கள் கெங்கைக்கரையி 55. லே பிறமகத்தியும் ஸ்திரிகத்தியும் கோகத்தியும் பண்ணின பாவத்தி 56. லே போகக்கடவராகவும் ஸ்வதத்தாவி குணம், புண்யம் பரதததா 57. து பாலனம் பரதத்தாப ஹாரேண ஸ்வதத்தம் நிஷபலம் பிவே 58. து பரிபாலன யோமார்த்தாயே தாநூச்ரயோது பாலநம் 59. நூநா ஸ்வர்க்க மவாப்நோதி பாலநாத் அச்சுதம் பதம் 60. இந்தப்படிக்கு எளுதினேன் வேலாயுதம் உ கைலா 61. நாத சுவாமி ஸ்காயம் உ,