பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/917

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 77 (நகல்) இராமநாதபுரம் ஜெமீன் கிரண்ய கர் ப்பயாஜி இரவிகுல முத்து விசைய ரெகுநாத முத்து ராமலிங்க சேதுபதியவர்கள் தன்பாரி கெற்பவதியாகியிருக்கும் வீரலட்சுமி நாச் சியார் அவர்களுக்கு 1808 வருடம் அக்டோபர் மீ” 4ந்த்ேதி எழுதிக் கொடுத்த சாசனம் 1795ம் வருடம் மார்ச் மீ” 4 தேதி நவாபு வாலாசாகி புக்கும் மதராஸ் ஒப்பேர்ட் கவர்னர் துரையவர் களுக்கும் நடந்த உடன்படிக்கை படிக்கும் 1803 ஆம் வரு ஏப்ரல் மீ” 5ந் தேதி, 24ந்தேதி யிலும் கவர்மெண்டார் அவர்களா லே பிறத்திருக்கித்திரமான உத்திரவுப் படிக்கும் கர்ப்பவதியாய் இருக்கின்ற என்பாரி வீரல லட்சுமி நாச்சியாருக்கு குழந்தை பிறந்த உ டன் இராமநாதபுரம் ஜெமீனுக்குத் கொண்டு போய் தமக்கை மங்களேஸ்வரி நாச்சி யாரிடம் ஒப்புவித்து கவர்மெ ண்டு பென்சனும் ஜெமீனில் அலவெண்சு ம் சந்ததி பரம்பரையாய் கொடுத்து பாதுகாத்து வரவும். == - -- _. so- _க்க நூலாசிரியரது கள ஆய்வின் பொழுது இந்தச் செப்பேடு சென்னைபட்டணம் தாம்பரத்தில் உள்ள மன்னர் வழியின ரான திரு சுந்தரசாமித்தேவர் என்பவரிடம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு படி எடுக்கப்பட்டது.