பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/928

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

618 எஸ். எம் . கமால் 27. 28. 29. 30. 31. 32. 34. 35. 36. 37. 38. 39. 40. 41. 42. - _ வலன் வம்சாதிபனான துகலுர்க் கூற்றத்து கரத்துாரான குலோத்துங்க சோழநல்லூர் கீழ்ப்ப ால் விரையாத கண்டனில் இருக்கும் பூரீ ஹிரண்யகர்ப்ப யாஜி ரெகுநாதசேதுபதி காத்த தேவரவ ர்கள் புத்ரன் பூரீ ஹிரண்யகர்ப்பயாஜி ரெகுநாத சேதுபதி காத்த தேவரவர்கள் தர்ம பத்தினியான ராய தொண்டமான் புத்ரி ரெகுநாதராய தொண்டமா னார் சகோதரியான கா தலி நாச்சியாரவர்கள் நானாகோத்ரத்தில் நானா சூத்ரத் தில் நானா சாகாத்யாதிய ளான ஷடமருஷண கோத்ரத்தில் ஆவஸ்தம்ப சூத்திரத் தில் யஜுச்சாகாத்யாதியான குமாண்டுர் வீரம நல்லூரில் இருக்கும் வெங்கடேஸ் வரய்யன் புத்ரன் சங்கரந ாராயணய்யன் முதலாகியனார் பிராமணருக்கு ராமீசுவரத் தில் தனுஷ்கோடிக் கரை யில் அக்ரஹாரத்துக்கு சங்கரநாராயணய்யன் கய்யில் ஸ்ஹறிரபோ உதக தாரா பூர்வமாக பூ தாநம் பண்ணிக் கொடுத்தோம் பூமியாவது தேர்போகி நாட்டி ல் களத்துாருக்கு எல்கையாவது கள்ளிக்குடி கண்வாய்க்கு மேற்கு தேர்போகியி ல் தேனாற்றுக்கு வடக்கு கொட்டக்குடி வயலுக்கு கிழக்கு திருத்தங்கூர் பாம்பாற்றுக்குத் தெ ற்கு இந்தப் பெருநான்கெல்லைக்குள்பட்ட களத்துாருக்கு ப்ரதிநாமமான ரெகுநாதராய கா தலி ஆயிபுரம் கணஸங்யை பாகம் 55 இந்த பாகம் இதி லுள்ள நஞ்சை திட்டு திட ல் மாவடை மரவடை கீழ் நோக்கிய கிணறு மேல்நோக் கிய மரம் குள குட்டம் ஏந்தல் பிறவடை பாசி படுகை ஆவிரை கொழிஞ்சி தேன்படு பொதும்பு ஊறணி உடைப்பு மீன்படு பள்ளம்