பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/929

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 619 43. 44. 45. 46. 47. 48. 49. 50. 51. SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS குர்ப்பிணி குளிப்பு இதிலுள்ள பள்வரிப் பலவரி மடத்து வரி வேண்டுகோல் செம்புவிலை காணிக்கை வண்டில் மாடு கொட்டிய எருது சுரவிப்பசு பேடி விலாடம் நீராணி க்கம் யிதிலுண்டான சகலவரியும் தங்களுக்கு சர்வ மான்ய மாகக் கட்டளையிட்ட படியி னாலே யிதிலுள்ள நிதிநிக்ஷேப ஜலதரி பாஷாணாகூஜின்ய காம்ய சித்த சாத்ய மென ச் சொல்லப்பட்ட அவிடிடபோக தேஜவ்யாஜ்யங்களும் ஆசந்திராதித்யாதியாகவும் புத்ரபெளத்ரபா ரம்பர்யமாக தானாதி விநிதவிக்ரயங்களுக்கும் யோக்ய மாக ஆண்டனுபவித்து வர வரக் கடவாராகவும் இந்த தர்மத்தை பரிபாலநம் பண் னின பேர் கோடி சிவலிங்க பிரதிஷ்டையும் கோடி பிரம்ம பிரதிஷ்டையும் பண்ணின சுகத்தையடைவாராகவும் இந்த அக்ரஹாரத்து யாதாமொருவன் துரோகம் பண்ணி னவன் கெங்கைக் கரையிலெ காராம் பசுவைக் கொன்ற தோஷத்திலே போவானாகவும்.