பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/932

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. 11. = f _ செப்பேடு எண். 80 (நகல்) ஸ்வஸ்திபூரி சாலிவாகன சகாப்தம் 1633 யிதின்மேல் செல்லாநின்ற கரநாம சம்வச்ரத்தில் தெட்சணாயனத்தில் கிரீஷ்ம ருதுவில் கார்த் திகை ம்ாசத்தில் சோம வாரமும் புன ர் பூச நட்சத்திரமும் சித்த நாம யோகமும் பாலாவாகரண மும் கூடின சுபதினத்தில் தேை வ நகராதிபன் ராமனாத_சுவாமி காரியந்துரந்தரன் சிவ பூஜா துரந்தரன் பரராஜசேகரன் பர -- ராஜ கெசசிங்கம் இரவி.குலசேகரன் சொரிமுத்து வன்னி யன் அரியராய தள்விபாடன் வாக்குத் த் தப்புவாராக் கண்டன் மூவராயர் கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதா ன் பட்டமானங்காத்தான் துட்டராயர்கண்டன் புவனேக வீரன் வீரகஞ்சுகன் வீரவ நாடன் பரத வித்யாதரன் ಣ್ಣ ನ್ಯೂಸಿಖ757 வீர வீரமார்த்தாண்டன் பரதள பாடன் உ கோல் சுரதானன் அந்தம்பர கண்டன் சாடிக்காரர் கண் டன் சாமித் துரோகியள் மிண்டன் பஞ்சவண்ணராய ராகுத்தன் பனுக்குவார் கண்டன் கொட் டம்டக்கி வையாளி நாராயணன் இவ ளி பாவடி மிதித்தேறுவார் கண்டன் இளஞ்சிங்கம் தளஞ் சிங்கம் பகைமன்னர் சிங்கம் துரை கள ஆய்வின் பொழுது நூலாசிரியரால் இராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்களிலிருந்து படி எடுக்கப்பட்டது. இந்த நூலின் அச்சுப்பணி தொடங்கிய பிறகு இந்தச் செப் பேடு கிடைத்ததால் இந்த நூலின் பக்கங்கள் 35, 36, 37ல் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பில் இந்தச் செப்பேடு சேர்க்கப் படவில்லை.