பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/944

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

634 எஸ். எம். கமால்


- - - - - _ 29. 30. 32. 33. 34. 36. 37. 38. 39. 40. 41. 43. 44 46. 47. - டியில் பிரமதாயம் ஒரு பங்கு நீங்கலாக சீவிதமான பங்கும் அந்த ஆர் மடை குழி ஏந்தல்களும் சுவாமி தெய்வச்சிலை பெருமா ளுக்கு தான பூர்வமாக - தாம் பிரசாதன பட்டயமும் கட்டளையிட்ட ஆதன் கொத்த ங்குடிக்கு r" r= r எல்கையாவது கீழ் எல்கை ாய் பொட்டலக்கக் கிழக்கு தென் எல்கை ஆ ஒ.ந லுக்குக் லங்குளத்துக்கு வடக்கு மேல் எல்கை மருதம்பீக் குளத் துக்கு தெற்கு வட எல்கை ஆ f ■ ■ ■ ■ 量 ■ * * 單 திடலுக்குத் தெற்கு பூசரி, கடம்போடை, கண் ணாகுடி ஆய்க்குடி, கள்ளியடந்த ல் நஞ்சைப்புல்லான் கீழ்விடந்தை, மேலவிடந்தை சிவ குளம், ஆனைகால், பெரி ய எலை, சின்ன எலை. கனகத்திரளாக இன்னான்கெல் கைக்குட்பட்ட மாவடை ழரவடை, திட்டு, திடல், கீழ் நோக்கிய கிணறு, மேல் நோக்கிய மரமும் தான பூர் வமாக சுவாமி தெய்வச்சிலை பெருமாளுக் விட்டப யதனாலே இதுக்கு விக்கி ருமாளுககு LH னம் பண்ணினபேர்கள் கெங்கைக் கரையிலேயும், சேதுக் கரையிலும் காராம் ப சூவை கொன்ன தோஷத்திலேயும் விரும்மகத்தி பண்ணின தோஷத்திலே யும் விசுவாச பாதகம் பண்ணின தோஷத்திலேயும் கத்தத துரோகம் பண்ணின தோஷத்திலேயும் மாதா பிதாக்களை நிந்தாக்கினை பண் ணுரின தோஷத்திலேயும் நம்பினாரைச் சதித்த தோஷத்தி லேயும் தெய்வத் த் துரோகம் பண்ணின தோசத்திலேயும் இப்படி மகா பாதகங்க ள் பண்ணின தோஷத்திலேயும் போகக் கடவார்களாகவும் இதுவும் ராஜாக்கள் முன்னிலையாக சுவாமி தெய்வச் சிலை பெருமாளுக்கு விட்ட கிராமம் ஆதங்கொத்தங்குடி