பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/955

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 645 27. 28. 29. 30. 31. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40. 41. - சேதுபதி காத்த தேவரவர்கள் மருமகன் பூரீதனுக்கோடி ராமுத்தேவரவர்கள் நத்தக்காட்டில் சித்துட்ெடியார்கள் மடம் சுப்பைய னுக்கு தானம் பண்ணின கிராமம் வேப்பங்குளம் இந்த வேப்பங்குளத்திற்கு எல்கை யாவது பல்லவ குலாந்த க நல்லூர் ஆகிய பரளச்சி கண்மாய்க்கும் செவ்வல் புஞ்சைக்கும்மேற் கு சின்னதிருக்கணிக்கு தென்மேற்கு நாட்டுகணக்கு முத் திருளப்ப பிள்ளை புஞ்சைக்கு வடக்கு பள்ளஊரணிக்கும் பாதைக்கும் கிழக்கு இன்னாங்கெல்லைக் குட்பட்ட வேப்பங்குளம் நஞ்சைபுஞ்சை மாவடை மரவடை திட்டுத்திடல் நிதி நிட்சேப சலதருபாஷாண சித்தசாத்தியமென்று சொல்லப்பட்ட அஷ்டசுவாமிய யங்களும்சந்திராதித்த சந்ததி பிரவேசம் சர்வமானியமாக தானம் பண் னிக்கொடுத்த படிக்கு ஆண்டனுபவித்துக் கொள்வார் களாவும் இந் த தருமத்துக்கு உபகாரம்பண்ணின பேர் கோடி சிவலிங்க பிரதிஷ்டை கோடி பிரும்ம பிரதிஷ்டை பண்ணின சொர்னதான கோதான பூதானம் பண்ணின பிரயோஜனம் அடைவாராகவும் இந்த தருமத் துக்கு விகாதம் நினைத்த பேர் கெங்கைக்கரையிலே காராம்பசுவையும் மாதாபிதாவையும் குருவையும் கொன்ன தோஷத்திலே போகக்கடவாராகவும் உ.சிவமயம்