பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/968

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 86 (நகல்) 1. சுபபூரீ பூரீமது மகாமண்டலேசுபரன் அரியாயிர தள விபா டன் பாசை 2. க்கு தப்புவராத கண்டன் கண்டநாடு கொண்டு கொண்ட நாடு குடா 3. தான் பாண்டி மண்டலப் பிரதாபனாரியான் சோள மண் லப் பிறதி 4. விட்டாச்சாரியான் தொண்ட மண்டலப் பிறசண்டன் ஈழமுங் கொ 5. ங்கும் யாள்பாணமும் அளித்து கெசவேட்டை கொண் டருளி 6. ய ராசாதிராசன் ராசபரமேசுரன் ராசமார்த்தாண்டன் ராச கெம்பீ 7 ரன் இளஞ்சிங்கம் தளஞ்சிங்கம் தொட்டியர் மோகந்தவிள்த் தான் துலு

  • நூலாசிரியரால் இந்தச் செப்பேடு இராமநாதபுரம் அரண் மனையில் கண்டெடுக்கப்பட்டு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்ட மாவட்ட வரலாற்று ஆவணக்குழுவிற்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது, இப்பொழுது இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகத்திலுள்ளது.