பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/990

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68O எஸ். எம். கமால் 58. 59. 60. 61. 62. 63. 64. 68. 69. 70. 71. 72. 73. 74. - லும் அவர்கள் கெங்காதீர்த்திலேயும் பூரீ ராமதனுக்கோடி யிலேயும் கோடிப் பிரமஹ த்தி கோஹத்தி சிசுஹத்திஸ்திரிஹத்தியும் பண்ணின தோ வடித்தையும் மாதா பிதாவை வ தை செய்த தோஷத்யுைம் அடைந்து அனேக கொடிய ரோகத்தையும் அன்ன வவஸ்தா பந்தத்தையும் லெட்சயும் புத்திரச் சயத்தையும் அடைந்து

மறுமையிலேயும் வைவசுத பட்டினத்திலே தென்பாரிசத்தில் இருக்கப்பட்ட விராள கி ராள் உணர்த்த கோச னென் னப்பட்ட இமகிங்கிராயளயிம் படான் தெண்டினையும் இருபத்து எட்டுக்கோ மாவூர்வாதி நரகத்திலோ அழுந்தக் கடவாராகவுமென்று இந்த இருவகைச் சபதங்களையும் இருவகைக்கருமங்களும் மகமையிலே நட த்தினபேருக்கு வாகக்கடவதென்று பலர் சகலரும் சம்மதியாக மனோ வாக்குக் காயகருமங் களுடன் சபிச்சு அவரவர் பெரும்புண்ணியம் ஹஸ்தவிகிதங் களும் வகிச் சு பட்டயங்குடுத்தபடியினாலே மகமைத் தற்மத்தை அபி விற்தியாக ந டத்திவிச்சுக்கொள்ளக்கடவார் களாகவும் இந்தத் தாலிகா சாதனப்படிக்கு தா ம் பிரசாதனம் சிலாசாதனமும் பெருவயல் ரணபலி முருக சுவாமி சன்ன தித் தானத்தார்_தலத்தாரும் பண்ணிவிச்சுக் கொள்ளக் கடவாராகவும் இந்த ப்படி சேதுராசாவின் பேட்டைப்பல ஹஸ்தலிகிதம் போட்டு விச்சு ஏடு தொட்டுக்குடுத்தபடிக்கு எழுதினேன் விசுவகுல வங்கிஷத் தில் மதுரை நாலாங்கார் யன் சட்டையப்பன் எழுதினது